தந்தை தமியான்
கத்தோலிக்க துறவற சபையினைச் சார்ந்த துறவி / From Wikipedia, the free encyclopedia
தந்தை தமியான் (Father Damien) அல்லது மோலக்காய் பிரதேசப் புனித தமியான் (Saint Damien of Molokai) என்பவர் இயேசு மற்றும் மரியா ஆகியோரின் திரு இருதயங்களின் சபை (Congregation of the Sacred Hearts of Jesus and Mary) என்னும் கத்தோலிக்க துறவற சபையினைச் சார்ந்த துறவியும் குருவும் ஆவார் (டச்சு: Pater Damiaan அல்லது Heilige Damiaan van Molokai).
விரைவான உண்மைகள் தந்தை தமியான்மோலக்காய் பிரதேச தமியான், புனிதர் ...
தந்தை தமியான் மோலக்காய் பிரதேச தமியான் | |
---|---|
ஹவாயி இராச்சியத்தின் மோலக்காய் தீவில் தொழுநோயாளருக்குப் பணிபுரிந்து, தாமும் தொழுநோயால் பாதிக்கப்பட்ட கத்தோலிக்க குரு தந்தை தமியான் | |
புனிதர் | |
பிறப்பு | (1840-01-03)சனவரி 3, 1840
திரெமெலோ, பெல்சியம் |
இறப்பு | ஏப்ரல் 15, 1889(1889-04-15) (அகவை 49) கலாவுபப்பா, ஹவாயி, ஹவாயி இராச்சியம் |
ஏற்கும் சபை/சமயங்கள் | கத்தோலிக்க சபை, கீழைக் கத்தோலிக்க சபைகள், அமெரிக்க எப்பிஸ்கோப்பல் சபை, ஆங்கிலிக்கத்தின் சில பிரிவுகள்; லூதரன் தனிச்சபைகள் சில. |
அருளாளர் பட்டம் | சூன் 4, 1995, இயேசுவின் திரு இருதயப் பெருங்கோவில், கேக்கல்பெர்க், பிரஸ்ஸல்ஸ், பெல்சியம் by திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் |
புனிதர் பட்டம் | அக்டோபர் 11, 2009, உரோமை by திருத்தந்தை பதினாறம் பெனடிக்ட் |
முக்கிய திருத்தலங்கள் | லுவேன், பெல்சியம் (உடலின் மீபொருள்கள்); ஹவாயி இராச்சியத்தின் மோலக்காய்ப் பகுதியில் தமியானின் கை பாதுகாக்கப்பட்டு வருகிறது |
திருவிழா | மே 10, (அனைத்துலகு); ஏப்பிரல் 15 (ஹவாயி; அமெரிக்க எப்பிஸ்கோப்பல் சபை) |
பாதுகாவல் | தொழுநோயால் பாதிக்கப்பட்டோர் |
மூடு