சிதாமா பிரதேசம்
From Wikipedia, the free encyclopedia
சிதாமா பிரதேசம் (Sidama Region) கிழக்கு ஆப்பிரிக்காவில் எத்தியோப்பியா நாட்டில் அமைந்த 11 பிரதேசங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் அவாஸ்சா நகரம் ஆகும். தெற்குப் பிரதேசத்தின் சில பகுதிகளைக் கொண்டு 18 சூன் 2020 அன்று இப்புதிய சிதாமா பிரதேசம் நிறுவப்பட்டது.[1] சிதாமா இன மக்களின் பெயரால், இப்பிரதேசத்திற்கு சிதாமா பிரதேசம் எனப்பெயராயிற்று. 2017-ஆம் ஆண்டில் சிதாமா பிரதேசத்தின் மக்கள் தொகை ஏறத்தாழ 3.2 மில்லியன் ஆக உள்ளனர். இப்பிரதேசத்தில் சிதாமா மொழி, குஷிதிக் மொழிகள் பேசப்படுகிறது.[2]
விரைவான உண்மைகள் சிதாமா பிரதேசம், நாடு ...
சிதாமா பிரதேசம் | |
---|---|
எத்தியோப்பியாவின் பிரதேச மாகாணம் | |
எத்தியோப்பியாவின் வரைபடத்தில் சிதாமா பிரதேசத்தின் அமைவிடம் | |
நாடு | எதியோப்பியா |
தலைநகரம் | அவாஸ்சா |
அரசு | |
• ஆளுநர் | தெஸ்தா லெடாமோ |
பரப்பளவு | |
• மொத்தம் | 6,000 km2 (2,000 sq mi) |
மக்கள்தொகை (2017) | |
• மொத்தம் | 42,00,000 |
• அடர்த்தி | 700/km2 (1,800/sq mi) |
ஐஎசுஓ 3166 குறியீடு | TBA |
மூடு