சாம்பல் பூங்கொத்தி
From Wikipedia, the free encyclopedia
சாம்பல் பூங்கொத்தி (Grey-sided flowerpecker)(டைகேயம் செலிபிகம்-Dicaeum celebicum) என்பது டைகேயிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவைச் சிற்றினம் ஆகும். இது இந்தோனேசியாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.
விரைவான உண்மைகள் சாம்பல் பூங்கொத்தி Grey-sided flowerpecker, காப்பு நிலை ...
சாம்பல் பூங்கொத்தி Grey-sided flowerpecker | |
---|---|
ஆண் பறவை மாண்டனோ, வடக்கு சுலாவெசி தீவில் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | டைகேயிடே |
பேரினம்: | டைகேயம் |
இனம்: | D. celebicum |
இருசொற் பெயரீடு | |
Dicaeum celebicum முல்லர், 1843 | |
மூடு