சாதாரண அண்டங்காக்கை
From Wikipedia, the free encyclopedia
சாதாரண அண்டங்காக்கை (ஆங்கிலப் பெயர்: common raven, உயிரியல் பெயர்: Corvus corax) அல்லது வடக்கு அண்டங்காக்கா என்பது ஒரு பேஸ்ஸரின் பறவை ஆகும். இது புவியின் வடக்கு அரைக்கோளத்தில் காணப்படுகிறது. கோர்விடே இனப்பறவைகளிலேயே இதுதான் அதிகமான இடங்களுக்குப் பரவியுள்ளது. இதில் 8 துணையினங்கள் உள்ளன.
விரைவான உண்மைகள் சாதாரண அண்டங்காக்கை, காப்பு நிலை ...
சாதாரண அண்டங்காக்கை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | கோர்விடே |
பேரினம்: | காகம் (வகை) |
இனம்: | C. corax |
இருசொற் பெயரீடு | |
Corvus corax லின்னேயஸ், 1758 | |
துணையினங்கள் | |
8–11 | |
பரவல் |
மூடு