கிரிஜா தேவி
இந்திய பாரம்பரியப் பாடகர் / From Wikipedia, the free encyclopedia
கிரிஜா தேவி (Girija Devi) (பிறப்பு: 1929 மே 8 - இறப்பு: 2017 அக்டோபர் 24) வாரணாசி மற்றும் செனியா கரானாக்களின் இந்திய பாரம்பரிய பாடகர் ஆவார். இவர் பாரம்பரிய இசை மற்றும் மெல்லிசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார். மேலும் தும்ரியின் சுயவிவரத்தை உயர்த்த உதவினார். இவர் 2017 அக்டோபர் 24 அன்று இறந்தார்.
விரைவான உண்மைகள் கிரிஜா தேவி, பின்னணித் தகவல்கள் ...
கிரிஜா தேவி | |
---|---|
சூலை 2015இல் போபால் பாரத் பவனில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தேவி | |
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | 1929 மே 8 வாரணாசி, காசி நாடு, பிர்த்தானிய இந்தியா |
இறப்பு | 2017 அக்டோபர் 24 (வயது 88) கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா |
இசை வடிவங்கள் | இந்துஸ்தானி இசை |
இசைக்கருவி(கள்) | வாய்ப்பாட்டு |
இசைத்துறையில் | 1949 முதல் 2017 வரை |
மூடு