கரும் நாரை
ஒரு பறவை இனம் / From Wikipedia, the free encyclopedia
கரும் நாரை (black stork) நாரை இனத்தைச் சார்ந்த இப் பறவையானது நடு ஐரோப்பா பகுதியில் அமைந்துள்ள நாடுகளில் அடர்ந்த காட்டுப்பகுதியில் வாழக்கூடியதாகும். இப்பறவை இந்தியாவின் தென்மாநிலமான தமிழ்நாட்டின் சில பகுதிகளில் காணப்படுகிறது. அது வாழும்பகுதியில் குளிர்காலம் துவங்குவதால் தற்போது இப்பகுதிக்கு வந்துள்ளது. இவை நீர் நிலைகளின் ஓரங்களில் காணப்படும் பூச்சிகளை உண்ணும் பழக்கத்தைக் கொண்டுள்ளது.[1][2]
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
விரைவான உண்மைகள் கரும் நாரை, காப்பு நிலை ...
கரும் நாரை | |
---|---|
தென்னாப்பிரிக்கா நாட்டில் குருகர் தேசியப் பூங்காவில் எடுக்கப்பட்ட படம். | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
பேரினம்: | Ciconia |
இனம்: | nigra |
Range of C. nigra Breeding Resident Passage Non-breeding | |
வேறு பெயர்கள் | |
Ardea nigra Linnaeus, 1758 |
மூடு