கருங்கால் சாம்பல் குரங்கு
From Wikipedia, the free encyclopedia
கருங்கால் சாம்பல் மந்தி (ஆங்: Black-footed gray langur) ஒரு பழைய உலகக் குரங்காகும். மற்ற சாம்பல் மந்திகளைப் போலவே இவையும் இலை உண்ணும் குரங்காகும். இவை தென்னிந்தியாவில் காணப்படுகின்றன.
விரைவான உண்மைகள் கருங்கால் சாம்பல் குரங்கு Black-footed gray langur, காப்பு நிலை ...
கருங்கால் சாம்பல் குரங்கு Black-footed gray langur[1] | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | பழய உலக குரங்கு |
பேரினம்: | சாம்பல் மந்தி |
இனம்: | S. hypoleucos |
இருசொற் பெயரீடு | |
Semnopithecus hypoleucos பிலித்,, 1841 | |
கருங்கால் சாம்பல் மந்தி காணப்படும் இடங்கள் |
மூடு