கரடி (பேரினம்)
பாலூட்டி கரடிப் பேரினம் / From Wikipedia, the free encyclopedia
Teleostomi
விரைவான உண்மைகள் உயிரியல் வகைப்பாடு, இனம் ...
கரடி புதைப்படிவ காலம்:Pliocene–Holocene, 5.333–0 Ma | |
---|---|
மேலிருந்து கீழாக: பழுப்புக்கரடி, அமெரிக்கக் கருங்கரடி, பனிக்கரடி, ஆசியக் கருங்க்கரடி. | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | Ursinae |
இனக்குழு: | |
Ursus: | உர்சசு |
இனம் | |
|
மூடு
கரடி (ஒலிப்புⓘ) (Ursus) என்பது ஊர்சிடீ என்னும் கரடிக் குடும்பத்தில் உள்ள கரடிப் பேரின வகைப்பாடு. இதனுள் பரவலாகக் காணப்படும் பழுப்புக்கரடிகளும் [3] பனிக்கரடிகளும்,[4] அமெரிக்கக் கருங்கரடிகளும், ஆசியக் கருங்கரடிகளும் (Ursus thibetanus) அடங்கும். அறிவியற்பெயராகிய ஊர்சுசு (Ursus) என்பது இலத்தீன மொழியில் கரடி எனப் பொருள்படும் சொல்லில் இருந்து பெற்றது.[5][6]