ஐசக் பாஷவிஸ் சிங்கர்
யூத, போலிய-அமெரிக்க எழுத்தாளர் / From Wikipedia, the free encyclopedia
ஐசக் பாஷவிஸ் சிங்கர் (Isaac Bashevis Singer, இட்டிஷ்:צחק באַשעװיס זינגער) நோபல் பரிசு பெற்ற போலிய மரபு, யூத, அமெரிக்க எழுத்தாளராவார். இவர் சிறுகதை எழுதுவதில் புகழ்பெற்றவர். இட்டிஷ் இலக்கிய இயக்கத்தின் முதன்மை எழுத்தாளராவார். 1978-ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
விரைவான உண்மைகள் ஐசக் பாஷவிஸ் சிங்கர், பிறப்பு ...
ஐசக் பாஷவிஸ் சிங்கர் | |
---|---|
பிறப்பு | Izaak Zynger (1902-11-21)நவம்பர் 21, 1902 லியோன்சின், பேராய போலந்து |
இறப்பு | சூலை 24, 1991(1991-07-24) (அகவை 88) சர்ஃப்சைட், புளோரிடா, ஐக்கிய அமெரிக்கா |
தொழில் | புதின மற்றும் சிறுகதை எழுத்தாளர் |
மொழி | இத்திய மொழி |
குடியுரிமை | அமெரிக்கர் |
வகை | புனைக்கதை |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | தி மஜீசியன் ஆஃப் லூப்லின் |
குறிப்பிடத்தக்க விருதுகள் | இலக்கியத்துக்கான நோபல் பரிசு 1978 |
கையொப்பம் | |
மூடு