எம். என். ராய்
இந்திய விடுதலைப் போராட்ட வீரர், இந்திய,செருமானிய கூட்டுச் சதி / From Wikipedia, the free encyclopedia
மனபேந்திர நாத் ராய் அல்லது எம். என். ராய் (M. N. Roy, 21 மார்ச்சு 1887 - 26 ஜனவரி 1954) இந்தியா விடுதலை அடைய புரட்சிச் செயல்களில் ஈடுபட்டவர். ஒரு கம்யூனிஸ்ட்டு, போராளி, சிந்தனையாளர், நாத்திகர் என்று இவர் போற்றப்படுகிறார்.
விரைவான உண்மைகள் எம். என். ராய்M. N. Roy, பிறப்பு ...
எம். என். ராய் M. N. Roy | |
---|---|
மனபேந்திர நாத் ராய் | |
பிறப்பு | நரேந்திர நாத் பட்டாச்சாரியா (1887-03-21)21 மார்ச்சு 1887 சாங்கிரிபோட்டா, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 26 சனவரி 1954(1954-01-26) (அகவை 66) |
தேசியம் | இந்தியர் |
இனம் | வங்காள பிராமணர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | வங்காளத் தொழிநுட்பக் கழகம், Communist University of the Toilers of the East |
அமைப்பு(கள்) | யுகாந்தர், இந்தியப் பொதுவுடமைக் கட்சி, மெக்சிகோ கம்யூனிஸ்டுக் கட்சி |
அரசியல் இயக்கம் | இந்திய விடுதலை இயக்கம், இந்து-ஜெர்மானிய சதி, கம்யூனிசம், புதிய கம்யூனிசம் |
மூடு