உசா மேத்தா
இந்திய விடுதலைப் போராட்டக் குசராத்தியர் / From Wikipedia, the free encyclopedia
உசா மேத்தா (Usha Mehta, மார்ச்சு 25, 1920-ஆகத்து 11, 2000[1]) இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்மணி ஆவார். வெள்ளையனே வெளியேறு இயக்கக் காலகட்டத்தின் போது இரகசிய வானொலியை நிறுவி விடுதலைப் போராட்டம் பற்றிய செய்திகளையும் இந்தியத் தலைவர்களைப் பற்றிய செய்திகளையும் ஒலி பரப்பினார்.[2]
விரைவான உண்மைகள் உசா மேத்தா, பிறப்பு ...
உசா மேத்தா | |
---|---|
உசா மேத்தா (1996) | |
பிறப்பு | 25 மார்ச்சு 1920 குசராத்து |
இறப்பு | 11 ஆகத்து 2000 (அகவை 80) புது தில்லி |
படிப்பு | முனைவர் பட்டம் |
படித்த இடங்கள் |
|
பணி | கல்வியாளர், செயற்பாட்டாளர் |
வேலை வழங்குபவர் |
|
விருதுகள் | பத்ம விபூசண் |
மூடு