இந்திய ரூபாய்
From Wikipedia, the free encyclopedia
இந்தியாவின் நாணயம் இந்திய ரூபாய் என அழைக்கப்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி இந்திய ரூபாயை வெளியிடுகிறது. INR என்பது இந்திய ரூபாயின் ஐஎஸ்ஓ 4217 குறியீடு.
விரைவான உண்மைகள் ஐ.எசு.ஓ 4217, குறி ...
| |||||
ஐ.எசு.ஓ 4217 | |||||
---|---|---|---|---|---|
குறி | INR (எண்ணியல்: 356) | ||||
சிற்றலகு | 0.01 | ||||
அலகு | |||||
அலகு | ரூபாய் | ||||
குறியீடு | ₹ | ||||
மதிப்பு | |||||
துணை அலகு | |||||
1⁄100 | பைசா | ||||
குறியீடு | |||||
பைசா | |||||
வங்கித்தாள் | |||||
அடிக்கடி பயன்படுத்தப்படப்படும் வங்கித்தாள்(கள்) | ₹10, ₹20, ₹50, ₹100, ₹200, ₹500 | ||||
அரிதாக பயன்படுத்தப்படப்படும் வங்கித்தாள்(கள்) | ₹1, ₹2, ₹5 | ||||
Coins | |||||
அடிக்கடி பயன்படுத்தப்படப்படும் உலோக நாணயம்(கள்) | ₹1, ₹2, ₹5 | ||||
அரிதாக பயன்படுத்தப்படப்படும் உலோக நாணயம்(கள்) | 50, ₹10, ₹20 | ||||
மக்கள்தொகையியல் | |||||
அதிகாரப்பூர்வ பயனர்(கள்) | |||||
அதிகாரப்பூர்வமற்ற பயனர்(கள்) | |||||
வெளியீடு | |||||
நடுவண் வங்கி | இந்திய ரிசர்வ் வங்கி[5] | ||||
இணையதளம் | www | ||||
அச்சடிப்பவர் | இந்திய பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணயங்கள் உற்பத்திக் கழகம்[6] | ||||
இணையதளம் | spmcil | ||||
காசாலை | இந்திய அரசு காசாலை[6] | ||||
இணையதளம் | spmcil | ||||
மதிப்பீடு | |||||
பணவீக்கம் | 5.02% (அக்டோபர் 2023) | ||||
ஆதாரம் | இந்திய ரிசர்வ் வங்கி | ||||
முறை | நுகர்வோர் விலை குறியீட்டு எண் (இந்தியா)[7] | ||||
மூலம் இணைக்கப்பட்டது | பூட்டான் நகுல்ட்டிரம் (சம அளவில்) நேபாள ரூபாய் (அதிக மதிப்பு) [1 இந்திய ரூபாய்=1.6 நேபாள ரூபாய்][8] | ||||
மூடு
ரிசர்வ் வங்கியால் ₹5, ₹10, ₹20, ₹50, ₹100, ₹500 வரையிலான ரூபாய் தாள்கள் அச்சடிக்கப்படுகின்றன. ஒரு ரூபாய் தாள்கள் முதல் இரண்டாயிரம் ரூபாய் வரையிலான நாணயங்களை வெளியிடும் அதிகாரம் இந்திய அரசுக்கு மட்டுமே உண்டு.[9] உலோக நாணயங்கள் ₹1, ₹2, ₹5, ₹10 மற்றும் ₹20 வரையிலான மதிப்புகளில் வெளியிடப்படுகின்றன. ₹20 க்கு அதிகமான மதிப்புடைய நாணயங்கள் புகழ்வாய்ந்த நபர்களையோ அல்லது ஏதேனும் ஒரு நிகழ்வையோ குறிப்பிடும் வகையில் நினைவு நாணயங்களாக வெளியிடப்படுகின்றன. 50 பைசாவுக்கு குறைவான பைசா நாணயங்கள் தற்போது புழக்கத்தில் இல்லை.