இசுப்பிரிங்ஃபீல்ட் (இலினொய்)
இலினோய் மாநிலத் தலைநகர் / From Wikipedia, the free encyclopedia
இசுப்பிரிங்ஃபீல்ட் அமெரிக்காவின் இலினொய் மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2006 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 116,482 மக்கள் வாழ்கிறார்கள்.
புவியில் உள்ள இடம், அல்லது புவியியல் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
விரைவான உண்மைகள் ஸ்பிரிங்ஃபீல்ட் நகரம், நாடு ...
ஸ்பிரிங்ஃபீல்ட் நகரம் | |
---|---|
குறிக்கோளுரை: ஏப்ரஹாம் லிங்கனின் இல்லம் | |
நாடு | ஐக்கிய அமெரிக்க நாடுகள் |
மாநிலம் | இலினொய் |
மாவட்டம் | சங்கமோன் |
அரசு | |
• மாநகராட்சித் தலைவர் | டிமத்தி டேவ்லின் |
பரப்பளவு | |
• நகரம் | 60.3 sq mi (156 km2) |
• நிலம் | 54.0 sq mi (140 km2) |
• நீர் | 6.3 sq mi (16 km2) |
ஏற்றம் | 597 ft (182 m) |
மக்கள்தொகை (2006) | |
• நகரம் | 1,16,482 |
• பெருநகர் | 1,88,951 |
நேர வலயம் | ஒசநே-6 (நடு) |
• கோடை (பசேநே) | ஒசநே-5 (CDT) |
Area code | 217 |
இணையதளம் | http://www.springfield.il.us |
மூடு