அராலி
From Wikipedia, the free encyclopedia
அராலி (Arali) யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்மேற்குக் கரையோரமாக அமைந்திருக்கும் ஒரு முக்கோண வடிவான கிராமமாகும். இது வட்டுக்கோட்டைத் தொகுதியின் அல்லது கோவிற்பற்றின் ஓர் உபபிரிவாகும்.
விரைவான உண்மைகள் அராலி, நாடு ...
அராலி | |
---|---|
ஆள்கூறுகள்: 9°42′22″N 79°57′0″E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வடக்கு |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
பி.செ.பிரிவு | வலிகாமம் மேற்கு |
மூடு