வில்லியம் ஹென்றி ஹாரிசன்
1841 இல் இருந்த அமெரிக்க அதிபர் / From Wikipedia, the free encyclopedia
வில்லியம் ஹென்றி ஹாரிசன் (William Henry Harrison Sr.; (பெப்ருவரி 9, 1773 – ஏப்ரல் 4, 1841) ஒன்பதாவது ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் (1841) ஆவார். அத்துடன் அவர் ஒரு படைத்துறை அதிகாரியும், அரசியல்வாதியும் ஆவார். அலுவகத்தில் இருக்கும்போது இறந்த முதலாவது அதிபராவார். இவர் அதிபரான 32 வது நாளில் நுரையீரல் அழற்சி காரணமாக இறந்தார். இதன் மூலம் ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் வரலாற்றில் மிகவும் குறுகிய காலம் பணியாற்றியவரானார்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
விரைவான உண்மைகள் வில்லியம் ஹென்றி ஹாரிசன், ஐக்கிய அமெரிக்காவின் 9 வது குடியரசுத் தலைவர் ...
வில்லியம் ஹென்றி ஹாரிசன் | |
---|---|
ஐக்கிய அமெரிக்காவின் 9 வது குடியரசுத் தலைவர் | |
பதவியில் மார்ச் 4, 1841 – ஏப்ரல் 4, 1841 | |
Vice President | ஜான் டைலர் |
முன்னையவர் | மார்ட்டின் வான் பியூரன் |
பின்னவர் | ஜான் டைலர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பெப்ரவரி 9, 1773 சார்லஸ் சிட்டி கவுண்ட்டி, வர்ஜீனியா வர்ஜீனியா |
இறப்பு | ஏப்ரல் 4, 1841, அகவை 68 வாஷிங்டன் டிசி. |
அரசியல் கட்சி | விக் கட்சி |
துணைவர் | அன்னா ஹாரிசன் |
கையெழுத்து | |
மூடு