ரூபி (நிரலாக்க மொழி)
From Wikipedia, the free encyclopedia
ரூபி (Ruby Programming Language) என்பது ஒரு திறந்த மூல நிரலாக்க மொழியாகும். இன்றைய நாளில் இணையத்தில் மிகுந்த அங்கீகாரமும் பிரபலமும் அடைந்துவரும் மொழி இதுவே. இம்மொழியை உருவாக்கியவர் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த யுகிரோ மாட்ஸுமோட்டோ என்ற நிரலாளர்.
விரைவான உண்மைகள் நிரலாக்கக் கருத்தோட்டம்:, தோன்றிய ஆண்டு: ...
நிரலாக்கக் கருத்தோட்டம்: | multi-paradigm:பொருள் நோக்கு நிரலாக்கம், object-oriented, imperative, functional, reflective |
---|---|
தோன்றிய ஆண்டு: | 1995 |
வடிவமைப்பாளர்: | யுகிரோ மாட்ஸுமோட்டோ |
வளர்த்தெடுப்பாளர்: | யுகிரோ மாட்ஸுமோட்டோ, et al. |
அண்மை வெளியீட்டுப் பதிப்பு: | 2.2.2 |
அண்மை வெளியீட்டு நாள்: | ஏப்ரல் 13, 2015; 9 ஆண்டுகள் முன்னர் (2015-04-13) |
இயல்பு முறை: | duck, dynamic |
மூடு