பாசிப் பயறு
From Wikipedia, the free encyclopedia
பாசிப் பயறு அல்லது பாசிப்பயிறு என்பது பருப்பு வகையைச் சேர்ந்தத் தாவரம் ஆகும். இது பச்சைப் பயறு அல்லது சிறுபயறு எனவும் அழைப்படுகிறது. இந்திய துணைக்கண்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இப் பயிர், இந்தியா, சீனா, கிழக்காசிய நாடுகளில் பெருமளவில் (~90%) உற்பத்திச் செய்யப்படுகிறது.
விரைவான உண்மைகள் பாசிப் பயறு, உயிரியல் வகைப்பாடு ...
பாசிப் பயறு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | மெய்யிருவித்திலையி |
வரிசை: | Fabales |
குடும்பம்: | |
பேரினம்: | Vigna |
இனம்: | V. radiata' |
இருசொற் பெயரீடு | |
Vigna radiata (லி.) R. Wilczek | |
வேறு பெயர்கள் | |
Phaseolus aureus Roxb. |
மூடு