மலேசிய மொழி
மலாய் மொழியில் உள்ள பேச்சுவழக்கு, மலேசியாவின் அதிகாரப்பூர்வ மொழி, மலேசிய அரசியலமைப்பின் 152 வது / From Wikipedia, the free encyclopedia
பகாசா மலேசியா (Bahasa Malaysia) அல்லது மலேசிய மொழி (மலாய்) என்பது மலேசியாவின் அதிகாரப்பூர்வமான தேசிய மொழி ஆகும். மலேசிய மொழி, இந்தோனேசிய மொழியின் சொற்களில் 80 விழுக்காட்டு இணைச் சொற்களாகக் கொண்டது. இந்த மொழியை மலேசியா, சிங்கப்பூர், புருணை, தென் தாய்லாந்து, போன்ற நாடுகளில் உள்ள மக்களில் ஏறக்குறைய இரண்டு கோடி பேர் பயன்படுத்துகின்றனர்.
விரைவான உண்மைகள் மலேசிய மொழி பகாசா மலேசியா, நாடு(கள்) ...
மலேசிய மொழி பகாசா மலேசியா | |
---|---|
Bahasa Malaysia بهاس مليسيا | |
நாடு(கள்) | புருணை மலேசியா சிங்கப்பூர் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 20 மில்லியன் (date missing) |
ஆஸ்திரோனேசியா
| |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | மலேசியா சிங்கப்பூர் |
Regulated by | டேவான் பகாசா புஸ்தாக்கா (மொழி இலக்கியக் கழகம்) |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | – |
மூடு