சனவரி
கிரிகோரியன் நாட்காட்டியின் முதல் மாதம் / From Wikipedia, the free encyclopedia
சனவரி (January, செனவரி அல்லது யனவரி) கிரெகொரியின் நாட்காட்டியின் முதல் மாதமாகும். பொதுவாக இம்மாதம் தமிழ் மாதமாகிய மார்கழியின் மத்தியில் துவங்கி தை மாதத்தின் மத்தியில் முடியும். சனவரி மாதம் 31 நாட்களைக் கொண்டது.
<< | சனவரி 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | 31 | |||
MMXXIV | ||||||
இது உரோமானிய மன்னர் சனசின் பெயரிலிருந்து தனது பெயரை பெற்றுள்ளது. உரோமன் இதிகாசத்தில் 'துவக்கங்களின் கடவுளாக' காணப்பட்ட சானசுலானுரியசு என்ற கடவுளின் பெயரே கிரிகோரியன் நாட்காட்டியின் முதல் மாதமான சனவரிக்கு வழங்கப்படுகிறது.