சி++
From Wikipedia, the free encyclopedia
சி++ (C++) சியின் மேம்பாடுகளைக் கொண்ட ஓர் பொதுவான நிரலாக்கல் மொழியாகும். இது மேல் நிலை நிரலாக்கம் மற்றும் வன்பொருட்களை கையாளும் கீழ்நிலை நிரலாக்கம் ஆகிய இரண்டையும் ஆதரிப்பதால் இது ஓர் இடை நிலை மொழியாகும். இம்மொழியில் நிரலாக்க வரிகள் இவ்வாறுதான் வரவேண்டும் (அதாவது இந்தவரியில் இந்த நிரலாக்கம் தான் என்று கோபால் நிரலாக்க மொழி போன்ற கட்டுப்பாடுகள் ஏதும் கிடையாது. பொதுவாக சி++ நிரல்கள் கம்பைல் செய்யப்படும். இவ்வாறு கம்பைல் செய்யப்படும்போது அக்கணினியை இலக்கு வைத்த இயந்திரமொழிக்குக் கொண்டுவரப்படும்.) சி++ மொழி 1980 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஏடீ & டீ பெல் ஆய்வுக் கூடத்தில் பியார்னே இசுற்றூத்திரப்பு என்பவரால் உருவாக்கப்பட்டது.
விரைவான உண்மைகள் நிரலாக்கக் கருத்தோட்டம்:, தோன்றிய ஆண்டு: ...
நிரலாக்கக் கருத்தோட்டம்: | பல நிரலாக்க மொழி |
---|---|
தோன்றிய ஆண்டு: | 1985; 39 ஆண்டுகளுக்கு முன்னர் (1985) |
வடிவமைப்பாளர்: | பியார்னே இசுற்றூத்திரப்பு |
நிரலாக்க மொழி: | சி, சி++ |
இயல்பு முறை: | நிலையான, பாதுகாப்பற்ற, நியமனம் |
முதன்மைப் பயனாக்கங்கள்: | குனூ கம்பைலர்கள், மைக்ரோசாப்ட் விஷ்வல் சி++, போர்லாண்ட் சி++ பில்டர் |
மொழி வழக்குகள்: | ஐ.எஸ்.ஓ/ஐ.ஈ.சி சி++ 1998, ஐ.எஸ்.ஓ/ஐ.ஈ.சி சி++ 2003 |
பிறமொழித்தாக்கங்கள்: | சி, அடா |
கோப்பு நீட்சி: | .h .hh .hpp .hxx .h++ .cc .cpp .cxx .c++ |
இம்மொழித்தாக்கங்கள்: | சி#, பேர்ல், எல்.சி.பி, பைக், அடா95, ஜாவா, பி.எச்.பி, டி, சி99, பால்கன், சீட்7, லூவா |
இயக்குதளம்: | பன்னியக்குதளம் |
விக்கிநூல்களில் C++ Programming | |
இணையதளம்: | News, status & discussion about Standard C++ |
மூடு