கைடோ வான் ரோசம்
From Wikipedia, the free encyclopedia
கைடோ வான் ரோசம் (Guido van Rossum) டச்சு நாட்டைச் சேர்ந்த ஒரு கணினியில் நிரலர். இவர் பெருமளவில் பயன்படுத்தப்படும் பைத்தான்(Python) எனும் நிரலாக்க மொழியை உருவாக்கியவர் ஆவார். 2005-ம் ஆண்டு முதல் டிசம்பர் 2012 வரை கூகுள் நிறுவனத்தில் பணியாற்றிய இவர், அதன்பிறகு ஜனவரி 2013 முதல் டிராப்பாக்ஸ்(Dropbox) நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
விரைவான உண்மைகள் கைடோ வான் ரோசம், பிறப்பு ...
கைடோ வான் ரோசம் | |
---|---|
2006-ம் ஆண்டு ஓ'ரெல்லி கட்டற்ற மற்றும் திறமூல கருத்தரங்கில் குய்டோ வான் ரொஸ்ஸும் | |
பிறப்பு | 31 சனவரி 1956 (1956-01-31) (அகவை 68) நெதர்லாந்து |
தேசியம் | டச்சு |
படித்த கல்வி நிறுவனங்கள் | ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகம் |
பணி | கணினி நிரலர், எழுத்தாளர் |
பணியகம் | டிராப்பாக்ஸ் (Dropbox)[1] |
அறியப்படுவது | பைத்தான் நிரல் மொழி |
வாழ்க்கைத் துணை | கிம் க்னப் |
பிள்ளைகள் | ஆர்லிஜ்ன் மிச்சேல் க்னப் -வான் ரொஸ்ஸூம் [2] |
வலைத்தளம் | |
python.org/~guido/ neopythonic.blogspot.com/ |
மூடு