ஊட்ரோ வில்சன்
1913 முதல் 1921 வரை இருந்த அமெரிக்க அதிபர் / From Wikipedia, the free encyclopedia
ஊட்ரோ வில்சன் (Woodrow Wilson, டிசம்பர் 28, 1856- பிப்பிரவரி 3, 1924) அமெரிக்காவின் 28ஆவது ஜனாதிபதி ஆவார். இவர் வர்ஜினியா மாநிலத்தைச் சேர்ந்த ஸ்டான்டான் எனும் ஊரில் பிறந்தார். இவர் ஜான் ஹோப்கின் பல்கலைக்கழகத்தில் படித்தார். ஊட்ரோ வில்சன் நியு ஜெர்ஸி மாநிலத்தின் 34ஆவது ஆளுநராகவும் பணி புரிந்தார்.
விரைவான உண்மைகள் ஊட்ரோ வில்சன், பிறப்பு ...
ஊட்ரோ வில்சன் | |
---|---|
பிறப்பு | 28 திசம்பர் 1856 Staunton |
இறப்பு | 3 பெப்பிரவரி 1924 (அகவை 67) வாசிங்டன் |
படிப்பு | முனைவர் |
படித்த இடங்கள் |
|
பணி | அரசியல்வாதி, பல்கலைக்கழகப் பேராசிரியர், political scientist, சட்ட அறிஞர், ஆசிரியர், எழுத்தாளர் |
வாழ்க்கைத் துணை/கள் | Edith Bolling Galt Wilson, Ellen Axson Wilson |
விருதுகள் | அமைதிக்கான நோபல் பரிசு |
கையெழுத்து | |
மூடு