ஹைன்ரிக் லென்ஸ்
இயற்பியலாளர் / From Wikipedia, the free encyclopedia
ஹைன்ரிக் லென்ஸ் (Heinrich Friedrich Emil Lenz, உருசியம்: Эмилий Христианович Ленц) ஒரு உருசிய இயற்பியலாளர். இவர் மரபார்ந்த இயக்க மின்னியலில் லென்சின் விதி கண்டுபிடித்தமைக்கு மிகவும் புகழ் பெற்றவர். தூண்டத்தை குறிக்கும் என்ற குறியீடு இவரை கௌரவிக்கும் விதமாக (இவரது கடைசி பெயரின் முதல் எழுத்து) வைக்கப்பட்டது.[1]
விரைவான உண்மைகள் ஹைன்ரிக் லென்ஸ், பிறப்பு ...
ஹைன்ரிக் லென்ஸ் | |
---|---|
பிறப்பு | (1804-02-12)12 பெப்ரவரி 1804 தோர்பாத், உருசியப் பேரரசு |
இறப்பு | 10 பெப்ரவரி 1865(1865-02-10) (அகவை 60) உரோமை நகரம், திருத்தந்தை நாடுகள் |
மூடு