ஹென்றி வாட்ஸ்வொர்த் லாங்ஃபெல்லோ
From Wikipedia, the free encyclopedia
ஹென்றி வாட்ஸ்வொர்த் லாங்ஃபெல்லோ (பெப்ரவரி 27, 1807 – மார்ச் 24, 1882 Henry Wadsworth Longfellow) என்பவர் ஒரு உலகப்புகழ்பெற்ற கவிஞர்,கல்வியாளர் ஆவார். இவரது எழுத்துக்கள் பெரும்பாலும் இயற்கை, கலாச்சாரம், தார்மிக மதிப்பீடுகள், மக்களின் பொருள் தேடும் பயணம் முதலானவை குறித்து இருந்தன. புகழ்பெற்ற பிற மொழிப் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். மொழிபெயர்ப்பாளர்களை ஊக்கப்படுத்தியவர். இவரது கவிதைகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
விரைவான உண்மைகள் ஹென்றி வாட்ஸ்வொர்த் லாங்ஃபெல்லோ, பிறப்பு ...
மூடு