ஹிஜாப்
இஸ்லாமிய பெண்களின் பாரம்பரிய ஆடை / From Wikipedia, the free encyclopedia
ஹிஜாப் என்பது பாரம்பரியமாக முஸ்லிம் பெண்கள் தங்கள் குடும்பத்திற்கு வெளியே ஆண்களின் முன்னிலையில் அணியும் ஒரு முக்காடு ஆகும். ஹிஜாப் பொது வாழ்வில் உள்ள ஆண்கள் மத்தியில் பெண்களை பிரித்து பாதுகாக்கிறது. அது ஒரு மனோதத்துவ பரிமாணத்தை அர்த்தப்படுத்துகிறது. [1][2] ஹிஜாப் என்ற அரபு வார்த்தைக்கு திரை, தடுப்பு, மதில் என்று பல பொருட்கள் உண்டு.[3]