ஹரிபூர் மாவட்டம், பாகிஸ்தான்
பாக்கித்தான் நாட்டின் கைபர் பக்துவன்வா மாகாணத்தில் அமைந்துள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
ஹரிபூர் மாவட்டம் (Haripur) (The Town of Hari or God), பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துவன்வா மாகாணத்தில் ஹரிபூர் மாவட்டம் அமைந்துள்ளது. இதன் தலைமையகம் ஹரிபூர் நகரமாகும். இந்நகரம் கடல் மட்டத்திலிருந்து 610 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. மனித மேம்பாட்டுச் சுட்டெண் அடிப்படையில், பாகிஸ்தானில் ஹரிபூர் நகரம் மூன்றாவது இடத்தை தக்கவைத்துள்ளது. இம்மாவட்டத்தில் புகழ்பெற்ற பௌத்த நினைவுச் சின்னங்களான ஜௌலியன் விகாரை மற்றும் பாமலா தூபி உள்ளது.
விரைவான உண்மைகள் ஹரிபூர் மாவட்டம், நாடு ...
ஹரிபூர் மாவட்டம் | |
---|---|
மாவட்டம் | |
நாடு | பாகிஸ்தான் |
மாகாணம் | கைபர் பக்துன்வா மாகாணம் |
Established | 1992 |
தலைமையிடம் | ஹரிபூர் |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,725 km2 (666 sq mi) |
மக்கள்தொகை (2005) | |
• மொத்தம் | 8,03,000 |
• அடர்த்தி | 466/km2 (1,210/sq mi) |
நேர வலயம் | ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்) |
District Council | x seats |
வட்டங்களின் எண்ணிக்கை | 2 |
இணையதளம் | http://www.Hazara.gov.pk/ |
மூடு