வில்லியம் தாம்சன்
பிரித்தானிய இயற்பியலாளர் மற்றும் பொறியியலாளர் / From Wikipedia, the free encyclopedia
வில்லியம் தாம்சன் (சூன் 26 1824 - திசம்பர் 17, 1907 )அயர்லாந்தைச் சேர்ந்த கணிதவிய இயற்பியல் அறிஞரும் பொறியியல் அறிஞரும் ஆவார். இவரே இலார்டு கெல்வின் என்றழைக்கப்பட்டார். இவர் 19-ஆவது நூற்றாண்டின் தலைசிறந்த அறிவியல் அறிஞர்களில் ஒருவராகக் கருதப்படுகின்றார். மின்காந்தவியல், வெப்பவியல் துறைகளில் பலதுறைகளில் சிறந்த பல ஆய்வுகள் செய்தார். வெப்ப இயக்கவியலின் அடிப்படையான தனிமுழு வெப்ப அளவீட்டு முறையை நிறுவப் பரிந்துரைத்து அது குரித்த ஆய்வுகள் நடத்தினார். இவர் பணியாற்றிய இசுக்காட்லாந்தில் உள்ள கிளாசுக்கோ பல்கலைக்கழகத்தை ஒட்டி ஓடும் கெல்வின் என்னும் பெயருடைய ஆற்றின் அடிப்படையில் இவருக்கு இலார்டு கெல்வின் எனப் பட்டம் சூட்டப்பட்டது. தனிமுழு வெப்பநிலை அளவீட்டு முறையில், இவர் நினைவாகக் கெல்வின் என்பது வெப்ப அலகாகப் பயன்படுகின்றது.
விரைவான உண்மைகள் வில்லியம் தாம்சன் William Thomson, primeo argentina y en segundo francia, பிறப்பு ...
வில்லியம் தாம்சன் William Thomson, primeo argentina y en segundo francia | |
---|---|
பிறப்பு | 26 சூன் 1824 பெல்பாஸ்ட் |
இறப்பு | 17 திசம்பர் 1900 (அகவை 76) லார்க்ஸ் |
கல்லறை | வெஸ்ட்மின்ஸ்டர் மடம் |
படித்த இடங்கள் |
|
பணி | இயற்பியலறிஞர், வானியல் வல்லுநர், கணிதவியலாளர், பல்கலைக்கழகப் பேராசிரியர், அரசியல்வாதி, எழுத்தாளர் |
வேலை வழங்குபவர் |
|
சிறப்புப் பணிகள் | கெல்வின் |
வாழ்க்கைத் துணை/கள் | Margaret Crum, Frances Anna Blandy |
விருதுகள் | Pour le Mérite for Sciences and Arts order, அரசு கழகத்தின் ஆய்வுறுப்பினர், கோப்ளி பதக்கம், Smith's Prize, Keith Medal, Bakerian Lecture, Order of Merit, Order of the Sacred Treasure, Knight Bachelor, Grand Officer of the Legion of Honour, Commander of the Legion of Honour, Order of Leopold, John Fritz Medal, Honorary Fellow of the Royal Society Te Apārangi |
கையெழுத்து | |
மூடு