விலங்கியல் பெயரிடுதலுக்கான பன்னாட்டு ஆணையம்
From Wikipedia, the free encyclopedia
விலங்கியல் பெயரிடுதலுக்கான பன்னாட்டு ஆணையம் (International Commission on Zoological Nomenclature-ICZN) என்பது "விலங்குகளுக்கு அறிவியல் பூர்வமாக நிலைப் புதன்மை மற்றும் பொருத்தமான பெயரிடலுக்காக" அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். 1895ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த அமைப்பில் தற்போது 19 நாடுகளைச் சேர்ந்த விலங்கியல் வகைப்பாட்டில் ஆய்வு மேற்கொள்ளும் 27 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது[1][2]
விரைவான உண்மைகள் சுருக்கம், உருவாக்கம் ...
சுருக்கம் | ICZN |
---|---|
உருவாக்கம் | 18 செப்டம்பர் 1895; 128 ஆண்டுகள் முன்னர் (1895-09-18) |
வகை | பன்னாடு, அரசு சாரா நிறுவனம் |
தலைமையகம் | |
சேவை பகுதி | உலகம் முழுவதும் |
உறுப்பினர்கள் | 27 |
ஆட்சி மொழி | ஆங்கிலம், பிரஞ்சு |
வலைத்தளம் | Official ICZN website |
மூடு