விக்டோரியா நகர மண்டபம், கோயம்புத்தூர்
கோயம்புத்தூரின் நகர மண்டபம் / From Wikipedia, the free encyclopedia
கோயம்புத்தூர் நகர மண்டபம் அல்லது டவுன்ஹால், கோயம்புத்தூர் (Victoria Town Hall, Coimbatore) என்பது, இந்தியாவின் கோயம்புத்தூரில் உள்ள ஒரு நியோ-பாரம்பரிய நகராட்சி கட்டிடம் ஆகும். ராணி விக்டோரியா, நினைவாக இந்த நகரமண்டபம் 1892 இல் கட்டப்பட்டது.[1] இதற்கு நகராட்சி மற்றும் பொதுமக்கள் நிதியளித்தனர். இந்த கட்டிடம் மாநகராட்சி கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் குடிமை வரவேற்புகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
விரைவான உண்மைகள் நகர மண்டபம், கோயம்புத்தூர், மாற்றுப் பெயர்கள் ...
நகர மண்டபம், கோயம்புத்தூர் | |
---|---|
2008ல் கோயம்புத்தூர் நகர மண்டபம் | |
மாற்றுப் பெயர்கள் | விக்டோரியா நகர மண்டபம் |
பொதுவான தகவல்கள் | |
வகை | நகர மண்டபம் |
கட்டிடக்கலை பாணி | நியோ-பாரம்பரிய கட்டிடக்கலை |
இடம் | நகர மண்டபம் கோயம்புத்தூர் தமிழ் நாடு இந்தியா |
முகவரி | பெரிய கடை வீதி, நகர மண்டபம், கோயம்புத்தூர் தமிழ் நாடு |
நிறைவுற்றது | 1892 |
புதுப்பித்தல் | 1992 |
செலவு | ரூ. 10,000 (1892 இல்) |
புதுப்பித்தல் செலவு | ரூ. 15 இலட்சம் (1992 இல்) |
உரிமையாளர் | கோயம்புத்தூர் மாநகராட்சி |
தொழில்நுட்ப விபரங்கள் | |
தள எண்ணிக்கை | 2 |
தளப்பரப்பு | 6,000 சதுர அடி |
மூடு