விக்கிப்பீடியர் சமூகப் பரப்பு
From Wikipedia, the free encyclopedia
விக்கிப்பீடியா சமூகம் (Wikipedia Community) என்பது இணையக் கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவுக்குப் பங்களிக்கும் தன்னார்வலர் வலையமைப்பைக் குறிக்கும். இவர்கள் விக்கிப்பீடியர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
விரைவான உண்மைகள்
விக்கிமீடியா நிறுவனம் நடத்தும் பல்வேறு விக்கித்திட்டங்களின் பங்களிப்பாளர்கள் ஆண்டுதோறும் விக்கிமேனியா மாநாட்டில் கூடுகிறார்கள். |
மூடு