வால்டேர் பாடே
செருமானிய வானியலாளர் / From Wikipedia, the free encyclopedia
வில்கெல்ம் ஈன்ரிச் வால்டேர் பாடே (Wilhelm Heinrich Walter Baade) (மார்ச்சு 24, 1893 – ஜூன் 25, 1960) ஒரு செருமானிய வானியலாளர் ஆவார். இவர் ஐக்கிய அமெரிக்காவில் 1931 முதல் 1959 வரை பணிபுரிந்தார்.
விரைவான உண்மைகள் வால்டேர் பாடே, பிறப்பு ...
வால்டேர் பாடே | |
---|---|
பிறப்பு | 1893|3|24 சுரோட்டிங்காசன், செருமானியப் பேரரசு |
இறப்பு | 1960|6|25|1893|3|24 கோட்டிங்கன், மேற்கு செருமனி |
குடியுரிமை | செருமானியர் |
தேசியம் | செருமானியர் |
துறை | வானியல் |
பணியிடங்கள் | அம்பர்கு-பெர்கெடார்ஃப் வான்காணகம், மவுண்ட் வில்சன் வான்காணகம், பலோமார் வான்காணகம் |
கல்வி கற்ற இடங்கள் | கோட்டிங்கன் பல்கலைக்கழகம் |
முனைவர் பட்ட மாணவர்கள் | ஆல்ட்டன் ஆர்ப் ஆலன் சாந்தேகு |
விருதுகள் | புரூசு பதக்கம்,1955 |
மூடு