வயிற்றுப்புறச் செதில்கள்
பாம்புகளின் வயிற்றில் உள்ள செதில்கள் / From Wikipedia, the free encyclopedia
வயிற்றுப்புறச் செதில்கள் (Ventral scales) என்பது பாம்புகளில், பெரிதாக்கப்பட்ட மற்றும் குறுக்காக நீளமாகக் காணப்படும் செதில்களாகும். இவை உடலின் அடிப்பகுதியில் கழுத்திலிருந்து குத செதில்கள் வரை நீட்டிக்கப்படுகின்றன. இவற்றை எண்ணும் போது, முதலில் உள்ளச் செதிலானது, இருபுறமும் உள்ள முதுகு செதில்களின் பாராவென்ட்ரல் (குறைந்த) வரிசையைத் தொடர்பு கொள்ளும் முன்புற வயிற்றுப்புற செதில்கள் ஆகும். குத செதிலைக் கணக்கிடக்கூடாது.[1]