வயல் தாவி
பூச்சி இனம் / From Wikipedia, the free encyclopedia
வயல் துள்ளி அல்லது வயல் தாவி (Pelopidas mathias) என்பது தாவிகள் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பட்டாம்பூச்சி ஆகும். இவை தென்கிழக்காசியா மற்றும் கிழக்காசியாவில் பிலிப்பீன்சுவரை காணப்படுகின்றன. மேலும் இவை வெப்பமண்டல ஆபிரிக்காவிலும் அரேபியாவிலும் உள்ளன.
விரைவான உண்மைகள் Dark small-branded swift, உயிரியல் வகைப்பாடு ...
Dark small-branded swift | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Lepidoptera |
குடும்பம்: | |
பேரினம்: | Pelopidas |
இனம்: | P. mathias |
இருசொற் பெயரீடு | |
Pelopidas mathias (Fabricius, 1798) | |
வேறு பெயர்கள் | |
|
மூடு
இதன் தோற்றுவளரி (லார்வா) நெற்பயிர், கரும்பு போன்ற புல் வகைத் தாவரங்களின் தோகையை அரித்து உண்ணக்கூடியன. அதன் காரணமாகத்தான் தமிழில் 'வயல் துள்ளி' என அழைக்கப்படுகிறன்றன.