வயநாடு மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (கேரளம்) / From Wikipedia, the free encyclopedia
வயநாடு மக்களவைத் தொகுதி, கேரளத்தின் 20 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று ஆகும்.
விரைவான உண்மைகள் வயநாடு, தொகுதி விவரங்கள் ...
வயநாடு | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
Interactive Map Outlining Wayanad Lok Sabha constituency | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | கேரளம் |
சட்டமன்றத் தொகுதிகள் | |
நிறுவப்பட்டது | 2009 |
மொத்த வாக்காளர்கள் | 1,357,819 (2019) |
ஒதுக்கீடு | இல்லை |
மக்களவை உறுப்பினர் | |
17வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2019 |
மூடு