வடக்கு யுவான் அரசமரபு
கிழக்காசியாவின் முன்னாள் பேரரசு / From Wikipedia, the free encyclopedia
வடக்கு யுவான் என்பது மங்கோலியப் பீடபூமியிலிருந்து மங்கோலிய போர்சிகின் இனத்தால் ஆளப்பட்ட ஒரு அரசமரபு ஆகும். 1368இல் யுவான் அரசமரபு வீழ்ந்தபிறகு இவ்வரசு ஒரு தொடர்ச்சியாக ஆளப்பட்டது. 1635இல் சுரசன்களால் தலைமை தாங்கப்பட்ட பிந்தைய சின் அரசமரபால் வெல்லப்படும் வரை இது இவ்வாறாகத் தொடர்ந்தது. உகான்டு கான் தலைமையிலான யுவான் ஏகாதிபத்திய அவையானது மங்கோலியப் புல்வெளிக்குப் பின்வாங்கியதிலிருந்து இது தொடங்கியது. 1368இல் பெரும்பாலான சீன நடுப் பகுதிகளில் யுவான் அதிகாரமானது வீழ்ந்தபோதும், 1382இல் மிங்கால் தோற்கடிக்கப்படும் வரை பசலவரமி தலைமையிலான யுவான் விசுவாசிகள் யுன்னானில் எஞ்சியிருந்தனர்.[4][5]
விரைவான உண்மைகள் வடக்கு யுவான் 北元ᠳᠠᠢ ᠦᠨதயன்大元("மகா யுவான்")ᠳᠥᠴᠢᠨ ᠳᠥᠷᠪᠡᠨ ᠮᠣᠩᠭᠣᠯ ᠤᠯᠤᠰதோசின் தோர்பன் மங்யோல் உளூசு("நாற்பத்து நான்கு மங்கோலிய அரசு"), நிலை ...
வடக்கு யுவான் 北元 ᠳᠠᠢ ᠦᠨ தயன் 大元 ("மகா யுவான்") ᠳᠥᠴᠢᠨ ᠳᠥᠷᠪᠡᠨ ᠮᠣᠩᠭᠣᠯ ᠤᠯᠤᠰ தோசின் தோர்பன் மங்யோல் உளூசு[1] ("நாற்பத்து நான்கு மங்கோலிய அரசு") | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1368–1635 | |||||||||||||
நிலை | பேரரசு | ||||||||||||
தலைநகரம் |
| ||||||||||||
பேசப்படும் மொழிகள் | மங்கோலியம், சீனம், சுரசன் மொழி[2] | ||||||||||||
சமயம் | தெங்கிரி மதம், பௌத்தம், இசுலாம் | ||||||||||||
அரசாங்கம் | முடியரசு | ||||||||||||
ககான் | |||||||||||||
• 1368–1370 | உகான்டு கான் தோகோன் தெமூர் (முதல்) | ||||||||||||
• 1370–1378 | பிலிகுது கான் ஆயுசிறீதரா | ||||||||||||
• 1378–1388 | உஸ்கல் கான் தோகுஸ் தெமுர் | ||||||||||||
• 1454-1455 | எசன் தைசி (போர்சிசின் அல்லாத ஒரேயொருவர்) | ||||||||||||
• 1478-1517/1543 | தயன் கான் (நீண்ட காலம் ஆட்சிபுரிந்தவர்) | ||||||||||||
• 1557-1592 | தியூமன் சசக்து கான் | ||||||||||||
• 1603-1634 | லிக்டன் கான் | ||||||||||||
• 1634-1635 | எசயி கான் (கடைசி) | ||||||||||||
சட்டமன்றம் | |||||||||||||
வரலாற்று சகாப்தம் | பிந்தைய நடுக்காலங்கள் | ||||||||||||
செப்டம்பர் 1368 | |||||||||||||
• உஸ்கல் கான் தோகுஸ் தெமுரின் இறப்பு | 1388 | ||||||||||||
• மங்கோலிய தேசத்தை தயன் கான் மீண்டும் ஒன்றிணைக்கிறார் | 1483–1510 | ||||||||||||
• லிக்டன் கானின் இறப்பு | 1634 | ||||||||||||
• பிந்தைய சின்னிடம் எசயி கான் அடிபணிகிறார் | 1635 | ||||||||||||
நாணயம் | பண்டமாற்று, திர்காம் | ||||||||||||
| |||||||||||||
தற்போதைய பகுதிகள் |
மூடு