லூயி பால் கையேட்டே
From Wikipedia, the free encyclopedia
லூயி பால் கையேட்டே (Louis-Paul Cailletet, 21 செப்டம்பர் 1832 - 5 சனவரி 1913) என்பவர் பிரான்சைச் சேர்ந்த இயற்பியலாளரும், கண்டுபிடிப்பாளரும் ஆவார்.
விரைவான உண்மைகள் லூயி பால் கையேட்டேLouis Paul Cailletet, பிறப்பு ...
லூயி பால் கையேட்டே Louis Paul Cailletet | |
---|---|
லூயி பால் கையேட்டே | |
பிறப்பு | (1832-09-21)செப்டம்பர் 21, 1832 சாட்டிலோன், பிரான்சு |
இறப்பு | சனவரி 5, 1913(1913-01-05) (அகவை 80) |
தேசியம் | பிரான்சு |
துறை | இயற்பியல் |
அறியப்படுவது | வளிமங்களைத் திரவமாக்கல் |
விருதுகள் | டேவி விருது (1878) |
மூடு