லிவர்பூல் பேராலயம்
From Wikipedia, the free encyclopedia
லிவர்பூல் பேராலயம் (Liverpool Cathedral) என்பது இங்கிலாந்து திருச்சபையின் லிவர்பூல் மறைமாவட்டத்தின் பேராலயம் ஆகும். இது லிவர்பூலில் உள்ள புனித ஜோம்ஸ் மலையில் கட்டப்பட்டுள்ளது. இது லிவர்பூல் கிறித்து பேராலயம் அல்லது உயிர்த்த கிறித்து பேராலயம், லிவர்பூல் எனவும் அழைக்கப்படுகிறது. கிறித்துவின் மகிமையான உயிர்த்தெழுதல் நினைவாக இப்பேராலயம் கிறித்துவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.[1]
விரைவான உண்மைகள் லிவர்பூல் கிறித்து பேராலயம், அமைவிடம் ...
லிவர்பூல் கிறித்து பேராலயம் | |
---|---|
கிறித்து பேராலயம் | |
லிவர்பூல் அங்கிலிக்கன் பேராலயம் | |
53°23′51″N 2°58′23″W | |
அமைவிடம் | லிவர்பூல் |
நாடு | இங்கிலாந்து |
சமயப் பிரிவு | இங்கிலாந்து திருச்சபை |
வலைத்தளம் | liverpoolcathedral.org.uk |
Architecture | |
கட்டடக் கலைஞர் | Giles Gilbert Scott |
பாணி | கோதிக் மறுமலர்ச்சி |
கட்டப்பட்ட வருடம் | 1904–1978 |
இயல்புகள் | |
நீளம் | 188.67 m (619.0 அடி) |
நடுக்கூட உயரம் | 35.3 m (116 அடி) |
Choir height | 35.3 m (116 அடி) |
கோபுர எண்ணிக்கை | 1 |
கோபுர உயரம் | 100.8 m (331 அடி)1 |
நிருவாகம் | |
மறைமாவட்டம் | லிவர்பூல் (since 1880) |
Province | யோக் |
குரு | |
ஆயர் | Paul Bayes |
பீடாதிபதி | Pete Wilcox |
பாடகர் குழுத்தலைவர் | Myles Davies, Vice Dean |
Archdeacon | Richard White, Canon for Mission and Evangelism Cynthia Dowdle, Canon Chancellor |
மூடு