லியொன் பெருங்கோவில்
From Wikipedia, the free encyclopedia
லியொன் பெருங்கோவில் (Santa María de León Cathedral) என்பது வட-மேற்கு எசுப்பானியாவின் லியொன் எனும் நகரத்தில் அமைந்துள்ள ஒரு பெருங்கோவில் ஆகும். இது ஒரு உரோமன் கத்தோலிக்கப் பெருங்கோவிலாகும். இதன் முகப்பில் இரண்டு கோபுரங்கள் காணப்படுகின்றன. அவற்றில் தெற்கு திசையில் உள்ளது மணிக்கோபுரம் ஆகும்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
விரைவான உண்மைகள் லியொன் பெருங்கோவில் León Cathedral, நாடு ...
லியொன் பெருங்கோவில் León Cathedral | |
---|---|
42°35′58″N 5°34′0″W | |
நாடு | எசுப்பானியா |
சமயப் பிரிவு | உரோமன் கத்தோலிக்கம் |
வலைத்தளம் | www.catedraldeleon.org/ |
மூடு