லபுவான் பன்னாட்டு வானூர்தி நிலையம்
லபுவான் கூட்டரசு பிரதேசத்தில் அமைந்துள்ள வானூர்தி நிலையம் / From Wikipedia, the free encyclopedia
லபுவான் பன்னாட்டு வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: LBU, ஐசிஏஓ: WBKL); (ஆங்கிலம்: Labuan International Airport; மலாய்: Lapangan Terbang Antarabangsa Labuan) என்பது மலேசியா, லபுவான் கூட்டரசு பிரதேசத்தில் விக்டோரியா மாநகரில் அமைந்துள்ள ஒரு வானூர்தி நிலையம் ஆகும்.
விரைவான உண்மைகள் லபுவான் பன்னாட்டுவானூர்தி நிலையம்Labuan International Airport, சுருக்கமான விபரம் ...
வானூர்தி நிலையம் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | பொது/இராணுவம் | ||||||||||
உரிமையாளர் | கசானா நேசனல் Khazanah Nasional | ||||||||||
இயக்குனர் | மலேசிய வானவூர்தி நிலையங்கள் நிறுவனம் Malaysia Airports Holdings Berhad | ||||||||||
சேவை புரிவது | லபுவான், மலேசியா | ||||||||||
அமைவிடம் | லபுவான், மலேசியா | ||||||||||
நேர வலயம் | மலேசிய நேரம் ({{{utc}}}) | ||||||||||
உயரம் AMSL | 101 ft / 31 m | ||||||||||
ஆள்கூறுகள் | 05°18′06″N 115°14′54″E | ||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
| |||||||||||
புள்ளிவிவரங்கள் (2020) | |||||||||||
| |||||||||||
மூடு
இந்த வானூர்தி நிலையம், லபுவான் கூட்டரசு பிரதேசத்தின் தலைநகரமான விக்டோரியா நகரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
சரவாக் தலைநகர் கூச்சிங்கிற்கு வடகிழக்கே 610 கி.மீ. (380 மைல்); சிபுவிற்கு வடகிழக்கே 216 கி.மீ. (134 மைல்); மிரிக்கு தென்மேற்கே 200 கி.மீ. (120 மைல்) தொலைவில் உள்ளது.