ரோலபாடு காட்டுயிர் காப்பகம்
ஆந்திர காட்டுயிர் காப்பகம் / From Wikipedia, the free encyclopedia
ரோலபாடு காட்டுயிர் காப்பகம் (Rollapadu Wildlife Sanctuary) என்பது இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலம் நந்தியால் மாவட்டத்தில் உள்ள வனவிலங்கு சரணாலயம் ஆகும். அண்மையில் எண்ணிக்கை குறைந்துவரும் கானமயில் இங்குக் காணப்படுகிறது.[1]