ரோன் ஆறு
From Wikipedia, the free encyclopedia
ரோன் (பிரெஞ்சு மொழி: Rhône) என்பது ஐரோப்பாவில் பாயும் முக்கிய ஆறுகளில் ஒன்று. இது சுவிட்சர்லாந்தில் உருவாகி அங்கிருந்து பிரான்சின் தென்-கிழக்கு ஊடாகப் பாய்கிறது. நடுநிலக் கடலின் வாயிலில் உள்ள ஆர்லெஸ் என்ற இடத்தில் இது பெரும் ரோன் (Grand Rhône), மற்றும் சிறிய ரோன் (Petit Rhône) என்ற இரண்டு ஆறுகளாகப் பிரிகின்றது.
விரைவு காரணி ரோன் ஆறு, அமைவு ...
ரோன் ஆறு | |
---|---|
அமைவு | |
சிறப்புக்கூறுகள் | |
முகத்துவாரம் | நடுநிலக் கடல் |
நீளம் | 812 கிமீ |
மூடு