ரிப்பன் பிரபு
From Wikipedia, the free encyclopedia
ஜார்ஜ் பிரடெரிக் சாமுவேல் ராபின்சன் (1827 அக்டோபர் 24 - 1909 ஜூலை 9).1859 ல் ரிப்பன் பிரபு மற்றும் ஏர்ல் டி சாம்பல் என்று அழைக்கப்படுபவர். பிரிடிஷ் லிபரல் அமைச்சரவை பணியாற்றிய பிரித்தானிய அரசியல்வாதி.[1] இந்தியாவில், சென்னையில் "ரிப்பன் எங்கள் அப்பன்" என்றழைக்கப்படுபவர். பிரித்தானிய இந்தியாவின் வைசிராயாக 1880-1884 கால கட்டத்தில் பணிபுரிந்தவர்.
விரைவான உண்மைகள் ரிப்பன் பிரபு, குழுத்தலைவர் ...
ரிப்பன் பிரபு | |
---|---|
இந்திய வைஸ்ராய் ரிப்பன் பிரபு 1880-1884 | |
குழுத்தலைவர் | |
பதவியில் 9 திசம்பர் 1868 – 9 ஆகத்து 1873 | |
ஆட்சியாளர் | விக்டோரியா |
பிரதமர் | வில்லியம் கிளாட்ஸ்டோன் |
முன்னையவர் | ஜான் ஸ்பென்சர் சர்ச்சில் |
பின்னவர் | ஹென்றி புரூஸ் |
இந்தியத் தலைமை ஆளுநர் | |
பதவியில் 1880–1884 | |
ஆட்சியாளர் | விக்டோரியா |
முன்னையவர் | லிட்டன் பிரபு |
பின்னவர் | பிரடெரிக் ஹமில்டன் |
பிரபுக்கள் அவையின் தலைவர் | |
பதவியில் 1905–1908 | |
ஆட்சியாளர் | ஐக்கிய இராச்சியத்தின் ஏழாம் எட்வர்டு |
பிரதமர் | சர் ஹென்றி கேம்பல் |
பின்னவர் | [ |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1827-10-24)24 அக்டோபர் 1827 10 டவுனிங் தெரு, இலண்டன் |
இறப்பு | 9 சூலை 1909(1909-07-09) (அகவை 81) |
தேசியம் | பிரித்தானியர் |
அரசியல் கட்சி | லிபரல் கட்சி (ஐக்கிய இராச்சியம்) |
துணைவர்(கள்) | ஹென்றியெட்டா வைனர் (1833–1907) |
மூடு