ரிச்சார்ட் வாக்னர்
செருமனிய இசையமைப்பாளர் (1813-1883) / From Wikipedia, the free encyclopedia
ரிச்சார்ட் வாக்னர் (22 மே 1813 - 13 பெப்ரவரி 1883) ஒரு ஜேர்மன் இசையமைப்பாளரும், நடத்துனரும், நாடக இயக்குனரும், ஒரு கட்டுரையாளரும் ஆவார். முதன்மையாக இசை நாடகங்களுக்காகப் பெரிதும் அறியப்பட்டவர். பெரும்பாலான பிற இசை நாடக இசையமைப்பாளர்களைப் போலன்றி இவர் காட்சிகளையும், வசனங்களையும் கூட எழுதினார்.
விரைவான உண்மைகள் ரிச்சார்ட் வாக்னர் Richard Wagner, பிறப்பு ...
ரிச்சார்ட் வாக்னர் Richard Wagner | |
---|---|
1871 இல் ரிச்சார்ட் வாக்னர் | |
பிறப்பு | 22 மே 1813 லைப்சிக் |
இறப்பு | 13 பெப்பிரவரி 1883 (அகவை 69) வெனிசு |
படித்த இடங்கள் |
|
பணி | இசையமைப்பாளர், இசை நடத்துநர், கட்டுரையாளர், நாடக இயக்குநர், அன்றாட நிகழ்ச்சிகளைக் குறிப்பவர், எழுத்தாளர் |
வேலை வழங்குபவர் |
|
சிறப்புப் பணிகள் | See list of compositions by Richard Wagner |
வாழ்க்கைத் துணை/கள் | Cosima Wagner, Minna Planer |
குழந்தைகள் | Siegfried Wagner |
குடும்பம் | Ottilie Brockhaus, Louise Wagner |
கையெழுத்து | |
மூடு