ரால்ப் பன்ச்
From Wikipedia, the free encyclopedia
ரால்ப் ஜான்சன் பன்ச் ( Ralph Johnson Bunche ஆகஸ்ட் 7, 1904 - டிசம்பர் 9, 1971) ஓர் அமெரிக்க அரசறிவியலாளர், கல்வியாளர் மற்றும் இராஜதந்திரி ஆவார். இவர் 1940 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் இசுரேலில் மத்தியஸ்தம் செய்ததற்காக அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார். இதற்காக கவுரவிக்கப்பட்ட முதல் ஆப்பிரிக்க அமெரிக்கர் இவர் ஆவார். அவர் ஐக்கிய நாடுகள் சபையின் உருவாக்கம் மற்றும் நிர்வாகத்தில் ஈடுபட்டார் மற்றும் ஐ.நா. நிதியுதவி செய்த பல அமைதி காக்கும் நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்துள்ளார். 1963 ஆம் ஆண்டில்,குடியரசுத் தலைவர் ஜான் எஃப் கென்னடியால் அவருக்கு குடியரசுட் தலைவர் வழங்கப்பட்டது. [1]
விரைவான உண்மைகள் ரால்ப் பன்ச்Ralph Bunche, பிறப்பு ...
ரால்ப் பன்ச் Ralph Bunche | |
---|---|
1963 வாசிங்டன் அணிவகுப்பில் ரால்ப் பன்ச் | |
பிறப்பு | ரால்ப் ஜான்சன் பன்ச் (1904-08-07)ஆகத்து 7, 1904 டிட்ராயிட், மிச்சிகன், U.S. |
இறப்பு | திசம்பர் 9, 1971(1971-12-09) (அகவை 67) நியூயார்க்கு நகரம், New York, U.S. |
அறியப்படுவது | இசுரேல், அமைதிக்கான நோபல் பரிசு |
கையொப்பம் |
மூடு