ராதிகா ஆப்தே
இந்தியத் திரைப்பட நடிகை / From Wikipedia, the free encyclopedia
ராதிகா ஆப்தே (பிறப்பு 7 செப்டம்பர் 1985) ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார்.[1] இந்தி, பெங்காலி, மராத்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட இந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
விரைவான உண்மைகள் ராதிகா ஆப்தே, பிறப்பு ...
ராதிகா ஆப்தே | |
---|---|
நிகழ்ச்சியொன்றில் ராதிகா ஆப்தே | |
பிறப்பு | ராதிகா ஆப்தே 7 செப்டம்பர் 1985 (1985-09-07) (அகவை 38) வேலூர், தமிழ்நாடு, இந்தியா |
இருப்பிடம் | மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
மற்ற பெயர்கள் | ராதா |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2005– தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | Benedict Taylor 2012 |
மூடு