யோகான் என்றிச் இலாம்பெர்ட்
From Wikipedia, the free encyclopedia
யொகான் என்றிக் லாம்பர்ட் (Johann Heinrich Lambert, 26 ஆகத்து 1728 – 25 செப்டம்பர் 1777) ஒரு சுவிட்சர்லாந்து-செருமானிய கணிதவியலாளர், வானியலாளர், மற்றும் இயற்பியலாளர்.
விரைவான உண்மைகள் யோகான் என்றிச் இலாம்பெர்ட்Johann Heinrich Lambert, பிறப்பு ...
யோகான் என்றிச் இலாம்பெர்ட் Johann Heinrich Lambert | |
---|---|
யோகான் என்றிச் இலாம்பெர்ட் (1728–1777) | |
பிறப்பு | (1728-08-26)26 ஆகத்து 1728 மல்ஹவுசு, பிரான்சு |
இறப்பு | 25 செப்டம்பர் 1777(1777-09-25) (அகவை 49) பெர்லின், புருசியா |
வாழிடம் | சுவிட்சர்லாந்து, புருசியா |
தேசியம் | சுவிட்சர்லாந்து |
துறை | கணிதவியலாளர், இயற்பியலாளர், வானியல் வல்லுநர், மெய்யியலாளர் |
அறியப்படுவது | π ஒரு பகாஎண் என முதலில் நிறுவியவர் பீர்-இலாம்பர்ட் விதி லாம்பர்ட் விதி குறுக்கு மெர்க்கேட்டர் வீழல் இலாம்பர்ட் W சார்பு |
தாக்கம் செலுத்தியோர் | அரிசுட்டாட்டில், பேக்கன், ஆய்லர், ஊல்ஃப் |
பின்பற்றுவோர் | காந்து, மெண்டல்சோன் |
மூடு