யோகான்னசு எவெலியசு
From Wikipedia, the free encyclopedia
யோகான்னசு எவெலியசு (Johannes Hevelius) [note 1][note 2] (செருமன் மொழியில் எவெல் (Hevel); போலிய: Jan Heweliusz; (1611-01-28)28 சனவரி 1611 – 28 ஜனவரி 1687) ஒரு நகரமன்ற உறுப்பினரும் அப்போது போலந்து-உலூத்தூனியப் பொதுநலவாயப் பகுதியாகவிருந்த தான்சிக்கின் மேயரும் ஆவார்.[1] வானியலாளராக இவர், நிலாவின் நிலக்கிடப்பியல் புல நிறுவுனராகப் பெயர்பெற்றார். இவர் பத்து விண்மீன்குழுக்களை விவரித்தார். இவற்றில் ஏழு இன்றும் வானியலாளர்களால் ஏற்கப்படுகின்றன.[2]
விரைவான உண்மைகள் யோகான்னசு எவெலியசு Johannes Hevelius, பிறப்பு ...
யோகான்னசு எவெலியசு Johannes Hevelius | |
---|---|
யோகான்னசு எவெலியசு, டேனியல் சுசல்ட்சு ஓவியம் | |
பிறப்பு | (1611-01-28)28 சனவரி 1611
, தான்சிக் (குதான்சிக்), பொமரேனிய வாயிவோதேழ்சிப்(1466–1772), போலந்து-இலிதூனிய பொதுநலவாயம் |
இறப்பு | 28 சனவரி 1687(1687-01-28) (அகவை 76), தான்சிக் (குதான்சிக்), பொமரேனிய வாயிவோதேழ்சிப், போலந்து-இலிதூனிய பொதுநலவாயம் |
துறை | சட்ட வரலாறு, வானியல், தேறல் அடுதொழில் |
கல்வி கற்ற இடங்கள் | இலைடன் பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | நிலா நிலக்கிடப்பியல் |
மூடு