யோகன்னசு விஸ்லிகெனசு
செருமானிய வேதியியலாளர், முப்பரிமாண மாற்றிய வேதியியலில் முன்னோடி / From Wikipedia, the free encyclopedia
யோகன்னசு விஸ்லிகெனசு (Johannes Wislicenus) (24 சூன் 1835 - 5 டிசம்பர் 1902) ஒரு செருமானிய வேதியியலாளர் ஆவார். தொடக்க கால முப்பரிமாண மாற்றிய வேதியியலில் இவரது பணி மிகவும் முக்கியமானதாகும்.
விரைவான உண்மைகள் பிறப்பு, இறப்பு ...
யோகன்னசு விஸ்லிகெனசு | |
பிறப்பு | 24 சூன் 1835 கிளெய்னெய்ச்ஸ்டெட்டு (தற்போதைய குவெர்பர்ட்டு), புருசிய சாக்சோனி |
---|---|
இறப்பு | 5 December 1902 (1902-12-06) (அகவை 67) செருமானியப் பேரரசு |
தேசியம் | செருமானியர் |
துறை | வேதியியல் |
முக்கிய மாணவர் | வில்லியம் என்றி பெர்க்கின் |
அறியப்பட்டது | முப்பரிமாண மாற்றிய வேதியியல் |
பரிசுகள் | 1898 ஆம் ஆண்டில் டேவி பதக்கம் |
மூடு