சபா யாங் டி பெர்துவா
From Wikipedia, the free encyclopedia
யாங் டி பெர்துவா சபா (ஆங்கிலம்: Sabah Governor; மலாய்: Yang di-Pertua Negeri of Sabah) என்பது மலேசிய மாநிலமான சபா மாநிலத்தின் கவர்னர் (Governor) எனும் ஆளுநரைக் குறிப்பிடும் பதவி. யாங் டி பெர்துவா என்பவரை மாண்புமிகு (ஆங்கிலம்: His Excellency; மலாய்: Tuan Yang Terutama (TYT) எனும் மரியாதை அடைமொழியில் அழைப்பது வழக்கம்.
விரைவான உண்மைகள் யாங் டி பெர்துவா சபா Yang di-Pertua Sabah, வாழுமிடம் ...
யாங் டி பெர்துவா சபா Yang di-Pertua Sabah | |
---|---|
வாழுமிடம் | இசுதானா ஸ்ரீ கினபாலு Istana Seri Kinabalu அஞ்சல் பெட்டி 10093, 88500 கோத்தா கினபாலு[1] |
நியமிப்பவர் | யாங் டி பெர்துவான் அகோங் |
பதவிக் காலம் | 4 ஆண்டுகள் (மாமன்னர் விருப்பத்தின் பேரில்) |
முதலாவதாக பதவியேற்றவர் | முசுதபா அருண் |
உருவாக்கம் | 16 செப்டம்பர் 1963 |
இணையதளம் | ww2 |
மூடு
சபா மாநிலத்தின் தற்போதைய ஆளுநர் ஜுகார் மகிருடின் (Juhar Mahiruddin). இவர் 2011 சனவரி 1-ஆம் தேதி பதவியேற்றார்.