மோகன் ரானடே
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் / From Wikipedia, the free encyclopedia
மோகன் ரானடே (Mohan Ranade) இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். இவர் கோவா விடுதலை இயக்கத்தில் பங்கேற்று பதினான்கு ஆண்டுகள் போர்த்துகீசிய சிறையில் இருந்தார்.